tag:blogger.com,1999:blog-7240765258612393620.post2585647942990874659..comments2023-10-12T00:50:12.747-07:00Comments on பரிணாமம்.: நிர்மூலமாக்கப்படும் எம்மினத்துக்காக நியூயோர்க்கில் ஒரு பேரணி!சுவாதி சுவாமி.http://www.blogger.com/profile/05960096118121012270noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-8075863672708524602009-04-19T19:32:00.000-07:002009-04-19T19:32:00.000-07:00வருகைக்கும் , கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி ...வருகைக்கும் , கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரர்களே!!. ஆதங்கத்தைச் சொன்னால் குறை கூறுவதாக அர்த்தம் கற்பிக்கப்படும் மக்களிடம் தவறுகளைச் சுட்டிக் காட்டும் உரிமை கூட இல்லை போல் தெரிகிறது. :(
ஒதுங்கி இருப்பது தான் மேல்..!

சகோதரர் தமிழன் அவர்களின் கருத்துப் பகிர்விற்கு பதில் எழுதத் தொடங்கினால் அது இன்னொரு பதிவு அளவுக்கு விரிந்து கொண்டே போகிறது. பார்க்கலாம் அதையே இன்னொரு பதிவாகவும் பிரசுரிக்கலாம். :)

நன்றி!

அன்புடன்
சுவாதி.சுவாதி சுவாமி.https://www.blogger.com/profile/05960096118121012270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7240765258612393620.post-57096234275721071512009-04-19T15:11:00.000-07:002009-04-19T15:11:00.000-07:00நல்ல பதிவு.உணர்ச்சிகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
...நல்ல பதிவு.உணர்ச்சிகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

ஆனால் உழைப்பவர்களைக் குறை கூறுவதைத் தவிர்க்கவும்.நீங்கள் பொறுப்பேற்று நன்கு உழைத்து எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுகிறேன்.
அயராது உழைத்தவர்களைப் பாராட்டிக் குறைகளை தவிர்க்க அனைவரும் பாடு படவும்.
இணையத்திலே தினம் முக்கியமான தகவல்களை நாமே சென்று பார்த்து நண்பர்களுக்கும் தெரிவிப்போம்.

இணையத்திலே உடனே செய்திகள் போடப் படுகின்றன.
sangam.org
tamilsagainstgenocide
PEARL
thamilmanam
பல இணைய தளங்களிலே போட்டு வந்தார்கள்.பார்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7240765258612393620.post-19742108543575712852009-04-18T18:54:00.000-07:002009-04-18T18:54:00.000-07:00Your article has good ideas
In this time coordin...Your article has good ideas
In this time coordinators of USA @Canada has to work sincerly. If Canada coordinator give early notice of this demonstrations over 10000 Tamils can participate. I think next
time all coordinators work very
sincerly
GOPAL TORONTO CANADAA.GOPALnoreply@blogger.com