அன்பின் நண்பர்களுக்கு! வரும் 20 திகதி வெள்ளிக்கிழமை வெள்ளைமாளிகை முன் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் கலந்து கொள்ள விரும்புவோர். தொடர்பு கொள்ள வேண்டிய, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்அஞ்சல்கள்.
கனடா உட்பட பல் வேறு மாகணங்களிலிருந்தும் பேரூந்துகளில் தமிழ் மக்கள் வந்து மிகப் பிரமாண்டமான கவனயீர்ப்பு ஒன்று கூடலாக இது இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விபரங்கட்கு:
இடம்: வாஷிங்டன் டி.சி யில் இருக்கும் அமெரிக்க அதிபரின் இல்லத்துக்கு எதிரே!
திகதி: வெள்ளிக் கிழமை 20ம் திகதி 2009.
காலம்: 10.30 காலை- 4 மாலை.
இயலுமானவரையில் அனைவரும் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் வருகை தரும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இந்தச் செய்தியை உங்கள் நண்பர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். ஈழத்தமிழர்கள் மட்டும் தான் கலந்து கொள்ளும் நிகழ்வு அல்ல; ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுக்கும் அத்தனை அன்புள்ளங்களும் பேதமின்றி கலந்து கொள்ளக் கூடிய ஒரு நிகழ்வு. உங்கள் ஆதரவை உங்கள் வருகை மூலம் அமெரிக்க அரசுக்கு நிரூபியுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு அந்தந்த மாகாணங்களின் நிகழ்சி நெறிப்படுத்துனர்களை தொடர்பு கொள்ளவும். அவர்களுடைய தொலைபேசி இலக்கங்கள் கீழ்வருமாறு:
அரிசோனா:
அலெக்ஸ் டொஸ்-(480)299- 8206
அட்லாண்டா/ஜோர்ஜியா:
இந்திரந் Indran6@aol.com;தொ.பே.இல: (404)274- 4180
புளோரிடா:
தேவராஜ்- (305)663- 0885;
மாலா- (954)632-1203;
சிறி -(954)675- 6883
கலிபோர்னியா:
ஈதிர்- (562)860- 0191, (562)400-1951;
நளயினி -(408)578- 6645
கனட்டிக்கெட்:
எலின் -(203)561- 0414
மரிலேண்ட்:
முத்து செல்லைய்யா- (443)538-5774;
சி.புஷ்பா - (301)938-4065;
சங்கரபாண்டி -(443)854- 0181;
சிவா நவா - (301)527- 9391
மாஸியுஷெட்ஸ்:( Massachusetts:)
சுகந்தி - (617)965- 9233;
சிவலோகன்- (781)251- 9618;
கௌரி - (781)942- 7087
மினசோட்டா:
ஐசாக் கசிமிர் - (952)932-9555
நியூ ஜேர்ஸி & பென்ஸில்வேனியா:
பாலன் -(908)392-4090 (C)
balan.usa@gmail.com
ரவிசங்கர் - (732)926-9798 (H);(732)692-7066 (C)
kravishankar@msn.com
உமாகாந்தன் - (732)438-0025 (H);(732)668-4420 (C)
umasuga@comcast.net
பாலன் குகபாலன் - 973-566-0375 (H);201-259-4268 (C)
SKugapalan@iso.com
நியூவார்க், புலூமிங்டேல் :
ஜெயா- (201)815-0009
வசந்தா - (973)943-5784)
வன்னியசிங்கம் - (973)379-2840
நியூயோர்க்:
ஜெயபதி - (716_517-1920
விமல் -(718)344- 4793 (Staten Island)
பிரதாபன்- (917)545-6240 (Staten land )
கருணா -(917)880-0320
ரோசெஸ்டர்: ஆனந்தி -(585)241-9622
நார்த் கரோலினா:
பிரேமி - premim@nc.rr.com;
கண்ணன் -C :(919)924-9279 H:( 919)342- 4095
சிவராஜா - (919)463-5598
ஒஹாயோ:
சுசீலா - (614)570- 9727
நவயோகராஜா - (937)287- 2315
தவேந்திரராஜா - (614)202- 3377
சவுத் கரோலினா:
லாகன் - (803)233-6128;
சுந்தரவடிவேலு - (843)864- 7787 sundara@gmail.com
டெனஸி :
குமார் மகாலிங்கம்-(615)308-6862
டெக்ஸாஸ்:
சரோஜினி விநாயகலிங்கம் - (281)450- 6221
வாஷிங்டன்:
ஜே- (425)890-9526
விஸ்கான்ஸின்:
சிவா சதாசிவம் -shiva2000s@aol.com
நன்றி.
No comments:
Post a Comment