
நமது அன்புக்குரிய சகோதரரும், மதிப்புக்குரியவருமான மஞ்சூர் அண்ணன் அவர்களுக்கு இன்று (03.04.2009) பிறந்த நாள். அண்ணா தேக ஆரோக்கியத்துடனும், மன அமைதியுடனும் பல்லாண்டு காலம் நல் வாழ்வு நலமாக வாழ வேண்டுமென்ற பிராத்தனையுடன் நமது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை சமர்பிக்கின்றோம்.
அன்பு மஞ்சூர் அண்ணாவுக்கு இனிய பிறந்த தின
நல் வாழ்த்துகள்!!

glitter-graphics.com
No comments:
Post a Comment