வணக்கம் அன்பர்களே!
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த மற்றுமொரு முயற்சி இது...
கீழே உள்ள இணையத்தை அழுத்தி கீழே போனால் இங்கே ஓன்பது இடங்களுக்கு மனுக்கள் அனுப்புவதற்கான இணைப்புக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அழுத்தி உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி நீங்கள் வசிக்கும் நாடு இவைகளை போட வேண்டும்.
முதலாவதற்கு செய்வது போல் ஒன்பது இணைப்புகளுக்கும் உரிய இடத்தில் மேற் கூறியவற்றை சரியாக எழுதுங்கள்.
http://www.tamilnational.com/campaign/click2send.php
No comments:
Post a Comment