Friday, October 3, 2008

ஈழத்து நூல்கள்.

ஈழத்து நூல்கள் பற்றிய விபரங்கள் என்பதால் எவருக்கேனும் பயன் தர வேண்டும் என்ற நோக்கில் இங்கு தந்திருக்கிறேன். இந்தப் பட்டியலை தமிழாயம் குழுமத்தில் வெளியிட்ட முனைவர் இரவா ஐயா அவர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி!!

அன்புடன்
சுவாதி


தமிழ்நூல்.காம் வழங்கும்
ஈழத்தவரின் இணையில்லா படைப்புகள்
New Titles brought to you by tamilnool.com

1. மட்டக்களப்புக் கலைவளம் - செல்வி க. தங்கேஸ்வரி - 67.00 Mattakkalappuk kalai valam

2. கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு - செல்வி க. தங்கேஸ்வரி - 100.00 Kizhakkilangai poorveeka varalaaru

3.கிழங்கிலங்கை வழிபாட்டுப் பாரம்பரியங்கள் - செல்வி க. தங்கேஸ்வரி - 73.00 Kizhakkilangai vazhipaattu paarambariyankal

4.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் - திரு. அன்புமணி - 46.00 Ettu thogai pattupaattu noolkal

5.பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - திரு. அன்புமணி - 46.00 Pathinen keezhkanakku noolkal

6.தமிழ் இலக்கிய அறிமுகம் - திரு. அன்புமணி - 43.00 Tamizh Ilakkiya arimugam

7.கவிதை நெஞ்சம் - திரு. மூனாக்கானா - 40.00 Kavithai nenjam

8.கேட்டுப் பெற்ற வரம் - திரு. ஆ. மு. சி வேலழகன் - 67.00 Kettu petra varam

9.தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சித்த மருத்துவம் - புலவர் திரு. இராமநாதன் கலைவாணன் - 73.00 Theeraata noikalai theerthu vaikkum sidha maruthuvam

10.ஏதிலிகள் - திரு. தாழை செல்வநாயகம் - 53.00 - சிறுகதைகள் Eathilikal

11.நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - திரு. ராழஐதிலகம் - 48.00 Naveena vikramathithan kathaikal

12.விதி வலியது - திரு. ராழஐதிலகம் - 46.00 - சிறுகதைகள் Vithi valiyathu

13.கடவுள் சிரித்தார் - திரு. ராழஐதிலகம் - 33.00 - சிறுகதைகள் Kadavul sirithaar

14.குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும் - திருமதி. ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா - 73.00 Kuzhanthaikalukku iniya paadalkalum vilakkankalum

15.இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள் - திருமதி. ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா - 40.00 Ilam thalirkalukkaana iniya paadalkal

16.ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்-ஒரு பன்முகப்பர்வை(1962-1979) பாகம்1 - திரு. கே. எஸ். சிவகுமாரன் - 67.00 Eezhathu sirukathaikalum aasiriyarkalum 1

17.ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்-ஒரு பன்முகப்பார்வை(1962-1979) பாகம்2 - திரு. கே. எஸ். சிவகுமாரன் - 93.00 Eezhathu sirukathaikalum aasiriyarkalum 2

18.மனிதன் புனிதனாக... - மௌலவி எஸ். எ ல்.எம் ஹஸன் - 187.00 Manithan punithanaaka

19.குளோனிங் மற்றும் நானோ தொழில்நுட்ப அதிசயங்கள் - திரு. பேராசிரியன் - 53.00 Cloning matrum nano thozhilnutpa adisayankal

20.துளிர்த்தெழும் புதுச்செடிகள் - டாக்டர் திரு. ச. முருகானந்தன் - 67.00 Thulirthezhum puthu chedikal

21.நாம்பிறந்த மண் - டாக்டர் திரு. ச. முருகானந்தன் - 80.00 - சிறுகதைகள் Naam pirantha mann

22.வேள்வி்த் தீ - திருமதி. சந்திரகாந்தா முருகானந்தன் - 53.00 - கவிதைகள் Velvi thee

23.விடியலைத் தேடும் புதுயுகப் பெண்கள் - திருமதி. சந்திரகாந்தா முருகானந்தன் - 80.00 Vidiyalai thedum puthuyuga penkal

24.காலச்சுவடுகள் - துறையூர் திரு. க. செல்லத்துரை - 93.00 - வரலாறு Kaalachuvadukal

25.கடமையே கண்ணாக... - திருமதி. மஞ்சுளா கிருஷ்ணசாமி - 40.00 - கவிதைகள் Kadamaiye kannaaka

26.நந்திக்கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும் - திரு. எஸ். தனபாலா - 233.00 Nandikodiyin mukiyathuvamum perumaikalum

27.உன் மனம் நானறிவேன் - திருமதி. ராஜி வல்லிபுரநாதன் - 107.00 - சிறுகதைகள் Un manam naan ariven

28.தொல்காப்பியத் தேன் துளிகள் - திரு. கா. விஜயரட்ணம் - 133.00 Tholkaappiya then thulikal

29.தமிழ் ஆங்கிலச்சொற்களின் அரிய ஒற்றுமைகள் - திரு. திருப்பூர் நா. ராமசாமி - 107.00 Tamizh aankila sorkalin ariya otrumaikal

30.40 வயதானவர்களுக்கு ஆரோக்கியச் சமயல் - திருமதி.ஹேமலதா செங்குட்டுவன் - 53.00 40 vayathaanavarkalukku aarokiya samayal

31.மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் - திரு. சீனாதானா - 60.00 Mathankal sollum narsinthanaikal

32.அம்மாவுக்குத் தாலி - திரு. நீ. பி. அருளானந்தம் - 100.00 - சிறுகதைகள் Ammavukku thaali

33.ஆப்பிள் பழ வாசமும் நெருஞ்சிமுட்களின் உறுத்தல்களும் - திரு. நீ. பி. அருளானந்தம் - 117.00 - சிறுகதைகள் Apple pazha vaasamu, nerunji mutkalin uruthalkalum

34.சிலப்பதிகாரத்தில் சிலை எடுத்த சேரன் - திரு. நவாலியூர் நா. செல்லத்துரை - 53.00 Silappadikarathil silai edutha seran

35.குறும்பக்கார இளவரசியும் கனிவான தேவதையும் - திருமதி. உஷா ஜவஹர் - 67.00 Kurumbukkaara ilavarasiyum kanivaana thevathaiyum

36.பெண்பார்க்கப் போகலாமா - திரு. க. வேலாயுதம் - 60.00 - சிறுகதைகள் Penn paarka pokalaamaa?

37.பகுத்தறிவின் நீதிமன்றம் - திரு. எம்.எஸ். எம். அப்துல்லாஹ் - 133.00 Pagutharivin neethi mandram

38.ஈழநாட்டுப்புலவர்களின் கவித்திறமும் தனிப்பாடல்களும் - 87.00 Eezha naattu pulavarkalin kavi thiramum thani paadlkalum

39.மாமனிதம் - இளம் நாவலர் திரு. உதயகரன் - 60.00 - கவிதைகள் Maamanitham

40.நகைச்சுவை இலக்கிய முன்னோடிகள் - திரு. பொ. சண்முகநாதன் - 67.00 Nagaichuvai ilakkiya munnodikal

41.கண்ணதாசன் ஒரு காவியம் - திரு. சக்தி சக்திதாசன் - 80.00 Kannadasan oru kaaviyam

42.திரைப்படத்துரைக்கு ஏற்ற அருமையான கதைகள் - திரு. கீர்த்தி - 60.00 Thiraipada thuraikku eatra arumaiyaana kathaikal

43.ஆங்கிலத்தில் திருக்குறள் - திருமதி. செல்லையா யோகரத்தினம் - 253.00 Thirukkural in English

44.பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம் - பாகம்2 - திரு. செந்தி செல்லையா - 200.00 Pirantha mannil petra sugantham

45.இனம் தெரியாத பறக்கும் தட்டுகள் - திரு. கனி விமலநாதன் - 70.00 - வானவியல் Inam theriyaatha parakkum thattukal

46.இணுவை சின்னத்தம்பிப்புலவர் அருளிய சிவகாமியம்மை தமிழ் - தமிழவேள் திரு. இ. க. கந்தசாமி - 33.00 Inuvai chinnathambi pilavar arulia Sivakamiyammai thamizh

47.நினைவுகள் மடிவதில்லை - திரு. எஸ். சிவ சரவணபவன் - 67.00 - சிறுகதைகள் Ninaivukal madivathillai

48.தாயும் தாய்நாடும் - திருமதி. சரோஜாசெல்லத்துரை - 47.00 - கவிதைகள் thaayum thaai naadum

49.தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும் - திருமதி. தனபாக்கியம் குணபாலசிங்கம் - 200.00 thamizhaka pooveeka varalaarum ariya seithikalum

50. திருக்குறள் கதைகள் பொருட்பால் 2 தொகுதிகள் - திரு.கே.வி. குணசேகரம் - 280.00 Thirukkural kathaikal Porutpaal 2 Vols.

51. இயேசுவே இஸ்ரவேலரின் ஆசரிப்புக் கூடாரம் - திருமதி. ரூபா செல்வா - 173.00 Yesuve Isravelarin aasarippu koodaaram

52. வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் திரு. றொசாரியோ ஜோர்ஜ் - 133.00 Valamaana vaazhvirku unave marunthu

53. ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள் - திரு. நல்லையா சண்முகப் பிரபு - 253.00 Oru norway thamizharin arumaiyaana anubavankal

54. அழிந்துபோன லெமூரியா கண்டமும் அழியாத அரிய உண்மைகளும் - திரு. எஸ். விவேகானந்தன் - 100.00 Azhinthupona lemuria kandamum azhiyaatha aiya unmaikalum

55. உணர்வுப் பூக்கள் திருமதி.வேதா இலங்காத்திலகம் - 73.00 - கவிதைகள் Unarvu Pookkal


தேவைகளுக்கு அஞ்சல் முகவரியுடன் எழுதுக. கூறுவிலை தருவோம்.
Please let us know your needs along with your postal address for us to quote.

நன்றி/ Thanks and Regards
சசிரேகா/ Sasirekha

No comments: